இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் திரைப்பட துறையை வைத்துத்தான் ஆட்சியை பிடித்துள்ளன, ஆனால் திரைப்பட துறையையே சாராமல் மக்களின் மன நிலையால் மட்டுமே இதுவரையில் வளர்ந்து கொண்டுவரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
ஒரு நாளெடு(தினமலர் - 7-05-௨2004 பாண்டிச்சேரி) பா.ம.க வைப்பற்றி கணக்கு எழுதுகிறது எப்படி,96 ல் தனித்து போட்டி இட்டு = 3.84 சதவீத ஓட்டும்,98 ல் அ.இ.அ.தி.மு.க வுடன் சேர்ந்து = 6.05 % ஓட்டும்=அதாவது 2.21% அதிகம்,99 ல் தி.மு.க வுடன் சேர்ந்து 8.21% ஓட்டும் அதாவது 4.37% அதிகம் இப்படி கணக்கு போட்டு அதனாலதான் அணி மாறுது அப்படின்னு கணக்கு எழுதுது.
மக்கள் எல்லாரும் மறந்தாப்புல வோட்டு போடறாங்க அதனால வளருது ஆனா ,பாட்டாளிமக்கள் கட்சிக்கு,வெறும் 4% தான் அப்படின்னு கணக்கு எழுதுது.
இதே கணக்கை இவங்க ஏன் இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆரம்பத்தில தினமலர் 100 பிரதிகள் வித்தது. 5 வருசம் கழித்து 1 லட்சம் பிரதிகள் வித்ததுஇப்போது 75லட்சம் விக்குது ,அப்ப உள்ள நிலையிலேயே இப்பவும் 100 பிரதிதான்தினமலரொட மதிப்பு , மத்தவங்க எல்லாம் மறந்தாப்புல பிரதிகள் வாங்கிடறாங்கனு எடுத்துக்க முடியுமா?எப்படி உன் பேப்பரை மக்கள் வாங்குகிறார்களோ அதைப்போலத்தான் பா.ம.க வும்மக்களுக்கு பிடிச்சிருக்கு,
இந்த அணி அந்த அணின்னு இல்ல எங்க இருந்தாலும் பா.ம.க வுக்கு மவுசு அதிகம் தான்.
உனது பேப்பரில் நீயும் 2003ம் ஆண்டுமுதல் இன்றுவரையில் வன்னியர்களைப்பற்றியும்,அவர்களின் உரிமைக்காக நடந்த "வன்னியப்புரட்சி" யாம் "இடஒதுக்கீட்டு போராட்டத்தை"யும் டாக்டர் அய்யா அவர்களைப் பற்றியும் மிகக் கேவலமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறாய்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல கடந்த இரு தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க விற்கு நல்ல முடிவையே அளித்துள்ளார்கள்.
இருந்தும் நீ திருந்த வில்லை?
எத்தனை மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார் டாக்டர் அய்யா:
(உ.ம்)
1. கள்ளுக்கடை மறியல்(டாஸ்மாக் கிற்கு பூட்டு)
2. சிகரெட் பழக்கத்திற்கு தடை
3. சின்னத்திரையில் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஓளிபரப்பக்கூடாது என்று போராடியது(ஏப்ரல் 26 2005 மெமோரியல் அரங்கம் சென்னை).
4. விளம்பர பலகைகளில் தமிழும் இருக்க வேண்டும் (கறுப்பு மை இட்டு அழித்த கட்சி)
5. மழை நீரை சேமிக்க குளம் குட்டைகளை தூர் வாரிய கட்சி
6. கோயில்களில் தமிழ் வழிபாடு இருக்க செய்ய போராடியது
7. தமிழிசையை பரப்பிய முதல் கட்சி "பொங்கு தமிழ் வளர்ச்சிக் கட்டளை"
8. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய போராடியது
எத்தனை போராட்டம் நடத்தி உள்ளார்கள் எதையாவது பாராட்டிஉள்ளாயா?
ஏன் வன்னியன் ஒருவன் பேர் எடுத்துவிடக்கூடாது? என்ற கெட்ட எண்ணம் தானே?
நல்ல கருத்துக்களை பரப்பவேண்டிய உன் போல் உள்ள பிராமணர்கள் செய்யும் தவறால்ஓட்டு மொத்த பிராமண சமூகத்தையே தவறாக நினைக்க வேண்டியுள்ளது
ஆனால் நாங்கள் உன் போன்ற பிராமணர்களின் நல்ல கருத்துக்கு மதிப்பளிக்ககூடியவர்கள்தாம்.